காதல் கவிதை
ஒன்றை யோசித்தேன்
கற்பனையில் வந்தது
உந்தன் பெயர் மட்டுமே........
அதையே எழுத நினைத்தேன்
ஆனால் மற்றவர்களும் உன்னை
கற்பனையில் கண்டு விடுவார்கள்
என்ற அச்சத்தில்
பூட்டி வைத்து விட்டேன்
என் இதயத்தில் உன் பெயரை............
ஒன்றை யோசித்தேன்
கற்பனையில் வந்தது
உந்தன் பெயர் மட்டுமே........
அதையே எழுத நினைத்தேன்
ஆனால் மற்றவர்களும் உன்னை
கற்பனையில் கண்டு விடுவார்கள்
என்ற அச்சத்தில்
பூட்டி வைத்து விட்டேன்
என் இதயத்தில் உன் பெயரை............
No comments:
Post a Comment