Thursday, 19 April 2012

எல்லோரையும் விரட்டுவது 
போலத்தான் என்னையும் 
விரட்டுகிறது வறுமை.......
நாடு விட்டு நாடு 
வந்த போதுதான் 
தெரிந்தது தனிமையின் 
கொடுமை......
வீட்டில் இருந்து 
கிளம்பும் போது அம்மா
கொடுத்த முத்தத்தின் 
ஈரம் இன்னும் என்
கன்னத்தில்.........
கை காட்டி பிரியும்
தருணத்தில்....
உடன்பிறந்தோரின் கண்ணீரில்
கனக்கிறது மனம்.....
மீண்டும் உயிரோடு
ஒருவர் ஒருவரை
சந்திக்கும் வரை....
உயிற்ற கடிதமே
நமக்கு ஆறுதல்.....
போய் வருகிறேன்.....

No comments:

Post a Comment