முதன் முறையாக நீ
என்னை அணைத்தபோது ......
நான் உடுத்திருந்த புது
சேலையில்.....இன்னும்
உன் வாசம் இருக்கவே
செய்கிறது....மறுபடியும்
அதை உடுத்தும்போது
அந்த நாளும் மனசும்
விஷேசமாகிறது உன்
அணைப்பை எண்ணி.......
என்னை அணைத்தபோது ......
நான் உடுத்திருந்த புது
சேலையில்.....இன்னும்
உன் வாசம் இருக்கவே
செய்கிறது....மறுபடியும்
அதை உடுத்தும்போது
அந்த நாளும் மனசும்
விஷேசமாகிறது உன்
அணைப்பை எண்ணி.......

No comments:
Post a Comment