Thursday, 19 April 2012


கண்கள் இருண்டது
மூச்சு திணறியது
இதயம் இரண்டானது
புன்னகை அழுகையானது
கனவுகள் மங்கியது
எல்லாம் உன் பிரிவால்.......
காணமல் போனது நீ மட்டும் மல்ல
என் காதலும்தான்.......

No comments:

Post a Comment