பாமா ஜெயபாலன் Kavithai
Thursday, 19 April 2012
வழி மறந்தது நீ
வலிக்கிறது எனக்கு.....
வலிமை வேண்டும்
உன்னை மறக்க.......
வழியிருக்க சொல்......
வழிகிறது கண்ணீர்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment