Thursday, 19 April 2012

காதலிக்கிறேன் ...
நிச்சயம் கை பிடிப்பேன் 
என்றான்.....
சொன்னபடியே செய்தான் 
காதலித்தது என்னை
கை பிடித்தது அவளை....

No comments:

Post a Comment