Monday, 28 November 2011

என் கண்ணுக்குள் நீ
நான் காணும் இடமெல்லாம்
உன் உருவம்.......
உன் பெயரே
என் வாழ்வின்
சுவாச மந்திரம்...
என்னுள் நீ
உன்னுள் நான்
பிரிந்தாலும்....
வாழ்வுக்கு வரமளிக்கும்
உந்தன் இனிய நினைவுகள்........

Sunday, 6 November 2011

அன்பே என்று நீ என்னை
அழைக்கும் அந்த ஒரு சொல்லுக்கு
ஈடாகாது நான் உனக்காக எழுதும்
1000 கவிதைகள்..........!!!!
நீ கொடுத்த முத்ததில்
அக்சிஜென் அதிகமட......
அதுதான் இன்னும் என்னை
வாழ வைத்து கொண்டிருக்கிறது......