பாமா ஜெயபாலன் Kavithai
Friday, 11 May 2012
தொலைவாக இருந்தாலும்
தொலையாமல் இருக்கிறாய்
என்னுள்............
Thursday, 10 May 2012
எனக்காக நீ இல்லாமல்
போனாலும்.....
என் காதல் உனக்காக
இருந்துக்கொண்டே இருக்கும்
நான் வாழும் வரை....
Wednesday, 9 May 2012
என் கைக்குள்
உன் கை.....
ஆஹா......!!!!!!!!
உலகமே என்னுள்......
Saturday, 5 May 2012
பிரியமானது எல்லாம்
வெகுதொலைவில்......
அன்று நிலா....
இன்று அந்த நிலவாய் நீ...........
Thursday, 3 May 2012
கவலை தருணங்களில் உன்னை
நினைக்க மறந்தாலும்......
இன்ப நாட்களில் உன்னை
நினைக்காமல் சுவாசித்தது
இல்லை......
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)