Thursday, 19 April 2012

நமக்குள் இனி
ஒன்றும் இல்லை
என்றாய்............
ஆனால் இருந்துக்கொண்டே 
இருக்கிறது உன் நினைவுகள்
என்னுள்

No comments:

Post a Comment