தோழா.......நாம் இருவரும் எடுத்துக்கொண்ட
புகைபடத்தில் நீ அழகாக சிரிக்கின்றாய்.......
ஆனால் ஊருக்கு தெரியாமல் என்
மனைவியோடு நீ எடுத்துக்கொண்ட
புகைப்படம் சிரிப்பாய் சிரிக்கிறது
தெருவோர டீக்கடைகளில்..............
புகைபடத்தில் நீ அழகாக சிரிக்கின்றாய்.......
ஆனால் ஊருக்கு தெரியாமல் என்
மனைவியோடு நீ எடுத்துக்கொண்ட
புகைப்படம் சிரிப்பாய் சிரிக்கிறது
தெருவோர டீக்கடைகளில்..............
No comments:
Post a Comment