Saturday, 8 October 2011

திருமணம்

நல்ல இடம்
தட்டி கழிக்காதே -அப்பா
உனக்கு பின்
இரு தங்கைகள் மறந்துவிடாதே -அம்மா
நல்ல சம்பளம்
நல்ல உத்தியோகம் ஒத்துக்கொள்- அண்ணன்
என் வேலைக்கு
அவரிடம் சிபாரிசு செய் -தம்பி
மாமா நல்ல அழகு -தங்கைகள்
ஆனால் நான் இன்னும் சொல்வே இல்லை
என் நினைவில் வாழ்வது
வேறு ஒருவன் என்று.........

2 comments:

  1. சொல்லத் தான் நினைக்கின்றேன்...
    மெல்லத் தான் மௌனமாய்...நனைகின்றேன்.. என பாட்டு பாடிக்கொண்டே தான் இருக்கமுடியும்....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உண்மைதான். அங்கு அந்த பெண் ஊமையாக்கப்படுகிறாள். மற்றவர்கள் எல்லாம் பேச்சாளிகளாக மாறிவிடுகிறார்கள். இதை தான் விதி என்பார்களா.... பேசினால் ஒருவேளை விதியை வெல்லலாம்.

    ReplyDelete