ஆண் பெண் என்று பாராமல்
எல்லோர் இதயத்திலும் பச்சை கிளியாக
வலம் வந்த நீ பலருடன் கிசுகிசுக்கப்பட்டாய்!
பரவாயில்லை மறுமணம் புரிந்துக்கொண்டு
புதிய வசந்ததோடு வாழ பிரதித்தபோது
இரக்கமில்லா எமன் உன்னை சொந்தமாக்கி
கொண்டானே....... பச்சை கிளியே எங்கே
பறந்து போனாயோ???????
எல்லோர் இதயத்திலும் பச்சை கிளியாக
வலம் வந்த நீ பலருடன் கிசுகிசுக்கப்பட்டாய்!
பரவாயில்லை மறுமணம் புரிந்துக்கொண்டு
புதிய வசந்ததோடு வாழ பிரதித்தபோது
இரக்கமில்லா எமன் உன்னை சொந்தமாக்கி
கொண்டானே....... பச்சை கிளியே எங்கே
பறந்து போனாயோ???????
No comments:
Post a Comment