எங்கு பிரிந்தோம் ..?அங்கு சேர்ந்தோம் ...எதை தொலைத்தோம் ..?அதை வசம் கொண்டோம் ...
அன்று மறந்தோம் ..?
இன்று தொடர்கிறோம் ...
தப்பா..!!??
தவறா ..!!??
என யோசிக்கும் நம் மனம் மறவா...!
உடன்படும் இல்லை..
இடைபாடும் இல்லை - நம்மில்
வா......!
தூரம் தெரியும் வரை
சேர்ந்து நடப்போம்...
தூரமாக நம் காதல்..!!!
No comments:
Post a Comment