Saturday, 9 June 2012


மழையில் ஒரே குடையில்
நடக்க ஆசை.......
உன் தோள் சாய்ந்து
கதைகள் பேச ஆசை......
உன் விரல் பிடித்து வலம்
வர ஆசை......
நம் சண்டைக்கு பிறகு
சமாதான முத்தம்
பெற ஆசை.....
உன் காதல் மொழி
கேக்க ஆசை......
நான் வாழும் வரை
உன்னுடன் வாழ ஆசையோ ஆசை......

No comments:

Post a Comment